பிகில் பட நடிகையின் திறமையை பார்த்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Fans Wishes to Reba Monica : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தனர். பல பிரபலங்களில் ஒருவர் தான் ரெபா மோனிகா.

இறுக்கமான உடையில் போஸ் கொடுத்த Keerthy Suresh! – வைரலாகும் புகைப்படம் | Cinema News

வாவ்.. பிகில் பட நடிகைக்கு இப்படி ஒரு திறமையா? வைரலான வீடியோ - குவியும் பாராட்டுக்கள்

இவர் தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த படத்திலிருந்து ஒரு பாடலை இசைத்துக் கொண்டே பாடியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாவ் ரெபா மோனிகாவுக்கு இப்படியொரு திறமையா என பாராட்டி வருகின்றனர்.

சபாநாயகராக பாஜக எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு