Fans Wishes to Pugazh

குக்கு வித் கோமாளி தவறு செய்த செயலால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Fans Wishes to Pugazh : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் புகழ்.

குக் வித் கோமாளி புகழ் செய்த நெகிழ்ச்சியான விஷயம் - பாராட்டித் தள்ளும் ரசிகர்கள் ‌

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை தொடர்ந்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு இருப்பதால் சாலையோரம் வசித்து வரும் மக்கள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் புகழ் சாலையோரம் வசித்து வரும் முதியவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.