புத்தாண்டு தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் அஜித் பட நாயகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Fans Wishes to Actress Vidya Balan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்து இருந்தார். பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகையான இவர் தான் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

புத்தாண்டு மகிழ்ச்சி : முதலாம் நாடு முதல், கடைசி நாடு வரை.!

1979-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிறந்த இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.