Fans Warning to JaiBhim Movie Actor

ஜெய்பீம் படத்தில் குருமூர்த்தி ஆக நடித்த இயக்குனர் தமிழுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Fans Warning to JaiBhim Movie Actor : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்திருந்தவர் இயக்குனர் தமிழ்.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

இந்த படத்தில் நடித்திருந்த இவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படு மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர். அது ஒரு கதாபாத்திரம் தான் என்பதை மறந்து தமிழைப் பலரும் திட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் இந்த படத்தில் செங்கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மற்றும் மோசகுட்டி கதாபாத்திரத்தில் நடித்து அவருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் இது ஒரு திரைப்படம் தான் என குறிப்பிட்டுள்ளார்.

Free-ஆ Ticket கொடுத்த கூட படத்துக்கு வராதீங்க! – Annaatthe Day 2 Public Review | Rajini, Nayanthara

இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்க மேல செம கடுப்பில் இருக்கோம் ஒரு வாரத்துக்கு ட்விட்டர் பக்கம் வராதீங்க. அசிங்க அசிங்கமா திட்டுவோம்.. இது ஒரு படம்தான் அதில் நீங்கள் நடித்தீர்கள் என்பதை உணர எங்களுக்கு ஒரு வாரம் ஆகும் என கூறியுள்ளனர்.