Fan's Video About Tharshan Eviction : Questions to Vijay tv | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
தர்ஷனின் வெளியேற்றம் குறித்து இலங்கை ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Fan’s Video About Tharshan Eviction : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டார். தர்ஷன் வெளியேற்றம் அனைவர்க்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதை விட அதிர்ச்சி என்னவென்றால் இது அத்தனையும் மக்கள் கொடுக்கும் உத்தரவு என கூறியது தான் பெரும் அதிர்ச்சி.

இந்நிலையில் தற்போது இலங்கை ரசிகர் ஒருவர் விஜய் டிவியை சரமாரியாக விளாசி எடுத்துள்ளார். அந்த வீடியோவில் சூப்பர் சிங்கரில் இதையே தானடா பண்ணீங்க. வேற நாடு என்பதால இப்படி பண்றீங்களா? என கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.