Fans Trolls to Pandian Stores Meena

பாண்டியன் ஸ்டோர் மீனா வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மாமியார் இறந்த சோகம் கொஞ்சமாச்சும் இருக்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Fans Trolls to Pandian Stores Meena : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது லக்ஷ்மி அம்மா மரணமடைந்தது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

என்னைக் கட்டுப்படுத்த நினைத்தால், அது நடக்காது : கிரிக்கெட் வாரியத்திற்கு முகமது அமீர் கண்டனம்

அம்மாவை அடக்கம் செய்வதற்குள் கண்ணன் வருவானா மாட்டானா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Kodiyil Oruvan Movie Review | Tamil | Vijay Antony | Aathmika | Ananda Krishnan | Trending | ViralHD

இந்த நிலையில் மீனா வேடத்தில் நடித்து வரும் ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெகா வேடத்தில் நடித்து வருபவர் உடன் இணைந்து பாட்டு பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மாமியார் இறந்த சோகம் கொஞ்சமாச்சும் இருக்கா என கிண்டலடித்து வருகின்றனர்.