கண்டமேனிக்கு பேசி ஸ்ருதி மற்றும் பாவனியைக் கதற வைத்துள்ளார் தாமரைச்செல்வி.

Fans Trolls Thamarai Selvi in BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இருபத்தி மூன்றாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களாக கலந்து கொண்டிருப்பவர் நாட்டுப்புற கலைஞரான தாமரைச்செல்வி. முதல் வாரத்திலேயே இவருக்கும் திருநங்கை நமிதா மாரிமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை மோதல் வரை சென்று இறுதியில் நமிதா வீட்டை விட்டு வெளியேறினார்.

முன்னேற்பாடு பணிகள் : கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

இவங்க அவ்வளவு லேசுபட்ட ஆள் இல்ல போல.. வார்த்தைகளால் ஸ்ருதி , பாவனியை கதறவிட்ட தாமரைச்செல்வி - ஒரு கேம்க்கு இப்படியா பேசுவாங்க??

இந்த நிலையில் காயின் டாஸ்கின் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஸ்ருதியை தொடர்ந்து டார்கெட் செய்துள்ளார் தாமரைச்செல்வி. வளர்ப்பு சரியில்லை என வார்த்தைகளை விட்டு காயப்படுத்தியுள்ளார் தாமரைச்செல்வி. இதனால் ஸ்ருதி அவங்க என்னுடைய வளர்ப்பு பத்தி பேசிட்டாங்க, நீ எல்லாம் ஒரு பொண்ணானு பேசிட்டாங்க என கதறி அழுகிறார்.

Sivakarthikeyan-னின் Doctor படம் முதல் மூன்று நாட்களில் Mega வசூல் சாதனை.! | Tamil Nadu BO | News HD

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக தாமரைச்செல்வி ஒன்னும் லேசுபட்ட ஆள் இல்ல போல என கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் தாமரைச்செல்வி மீதுதான் முழுத் தவறும் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.