காதலிக்க கல்யாணத்துக்கு வாழ்றதுக்கு ஒன்று என மூன்று நடிகைகளுடன் மாறி மாறி நடிக்கும் கண்ணனை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Fans Trolls Pandian Stores Kannan : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கடைக்குட்டி பிள்ளையாக நடித்து வருபவர் கண்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். சீரியலில் ஐஸ்வர்யாவை காதலித்து வந்த இவர் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

காதலிக்க ஒன்னு, கல்யாணத்துக்கு ஒன்னு இப்போ வாழறதுக்கு ஒண்ணா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு வந்த வாழ்வு - கிண்டலடிக்கும் ரசிகர்கள்.!!

இந்த சீரியலில் கண்ணன் காதல் செய்யும் போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வைஷாலி நடித்து வந்தார். அதன் பின்னர் கல்யாணத்தின்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடிக்கத் தொடங்கினார். இவர்கள் இருவரை தொடர்ந்து தற்போது இந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடிக்கிறார். ‌‌

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? 

இதனை வைத்து ரசிகர்கள் கண்ணனை கலாய்த்து வருகின்றனர். காதலிக்க ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இன்னொரு பொண்ணு இப்போ வாழ்வதற்கு ஒரு பொண்ணு என அவரை கிண்டலடித்து வருகின்றனர். மேலும் சாய் காயத்ரிக்கும் கண்ணனுக்கும் பெரிய அளவில் பொருத்தம் இல்லை. அக்கா தம்பி போல் இருப்பதாக கூறி வருகின்றனர். ‌‌ ‌‌