என்ன டைரக்டர் சார் அநியாயத்துக்கு பூ சுத்தலாமா என பாண்டியன் ஸ்டோர் சீரியலை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Fans Trolls on Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த ஒரு வாரமாக இந்த சீரியல் மிகுந்த எமோஷனலாக சென்று கொண்டிருக்கிறது. காரணம் லஷ்மி அண்ணா மரணம் அடைந்து விட்டது போலவும் அதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

வளமும் நலமும் பெருக்கும், விநாயகரின் அறுபடை வீடு.!

என்ன டைரக்டர் சார் அநியாயத்துக்கு பூ சுத்தலாமா?? பாண்டியன் ஸ்டோர் சீரியல் கலாய்க்கும் ரசிகர்கள் - காரணம் இதுதான்.!!

கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவருடைய உடலை அடக்கம் செய்யும் காட்சிகளே ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் அடுத்ததாக கடைசிவரை கண்ணன் அவருடைய அம்மாவின் முகத்தை பார்க்க முடியாதது போலவும் மூர்த்தி கண்ணன் வருவதற்குள் புள்ளி வைத்து விட்டது போலவும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

இதனைப் பார்த்த ரசிகர்கள் தனம் கர்ப்பமாக இருக்கும் போது மூர்த்தி எப்படி கொள்ளி வைக்க முடியும்?? லாஜிக்கை கண்டமேனிக்கு மீது காதுல பூ சுத்தலாமா டைரக்டர் சார் என ரசிகர்கள் சீரியலில் லாஜிக் மீறலை கிண்டலடித்து வருகின்றனர்.

அதேபோல் போஸ்டரை பார்த்த கண்ணன் நேரடியாக வீட்டுக்குச் சென்று இருந்தாலே அம்மாவை பார்த்து இருக்கலாம். அல்லது ஐஸ்வர்யாவுடன் பேசி நேரத்தை வீணாக்கி அதற்கு பதிலாக சுடுகாட்டுக்குச் சென்று வந்தாலும் அம்மாவின் முகத்தை பார்த்து இருக்கலாம். சும்மாவே கதையை வளர்க்குறீங்களே சார் எனவும் கிண்டலடிக்கின்றனர்.