சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா எடுத்த செல்பியை பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Fans Trolls Nayanthara Selfie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

விசுவாசம்தான் முக்கியம், கடைசிவரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

இந்த படத்தில் இருவருக்கும் இடையேயான சாரல் காற்று என்ற ரொமான்டிக் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா எடுத்த செல்பி.. பங்கமாக கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani

காரணம் நடிகை நயன்தாரா கேமராவை முழுசாக கையில் மூடிக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்படியிருக்கையில் உங்களது புகைப்பட மேற்படி பதிவாகியிருக்கும் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.