Fans Trolls Kajal Agarwal in Without Makeup Photo

மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Fans Trolls Kajal Agarwal in Without Makeup Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இவர் கவுதம் கிச்சலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‌

விநாயகரை வழிபடும் முறையும் பலன்களும்.!

திருமணத்திற்கு பின்னரும் சிறிது காலம் படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது பெரியதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. அவர் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஜல் அகர்வால் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வயதான பாட்டி மாதிரி இருப்பதாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

காஜல் அகர்வாலின் ரசிகர்களும் நீங்க எப்படி இருந்தாலும் அழகு தான் என அவர்கள் ஒரு பக்கம் கமெண்ட் அடித்து வருகின்றனர். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கணவருக்கு Diamond நகை வாங்க போய் Shamili செய்த வேலைய பாருங்க.! | Saravana Elite Diamond | Chennai