Fans requested to Aishwarya Rajesh

குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்து கொள்ளுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

Fans requested to Aishwarya Rajesh : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை, கனா, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

நடிப்பு ஒருபுறமிருக்க சமையலில் அதிகம் ஆர்வம் கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். எனவே தோசை சுட்ட வீடியோவையும், cookies செய்த வீடியோவையும், இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே அவர் இதுவரை சமைத்த தையும், இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்களில் ஒருவர் “நீங்கள் குக்வித் கோமாளி சீசன் 3 க்கு வந்துருங்க” என்று கமெண்ட் செய்துள்ளார்.

அந்த ரசிகரின் ஆசையை ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைவேற்றுவாரா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.