கதிர் முல்லைக்கு வந்த சோதனையால் சீரியலில் கதையை மாற்றுங்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Fans Request to Pandian Stores Team : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்துவரும் கதிர் முல்லை ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.

கதிர், முல்லை ஜோடிக்கு வந்த சோதனை.. கதை மாத்தறீங்களா? இல்ல நாங்க சீரியலை மாத்தட்டுமா? திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

தற்போது சித்ராவுக்கு பதிலாக காவியா முல்லையாக நடித்து வருகிறார். இருந்தபோதிலும் இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படியான நிலையில் இன்றைய எபிசோடு முல்லைக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை இருப்பதாக டாக்டர் கூறுகிறார். இயற்கையான முறையில் குழந்தை பிறக்காது என கூறி விடுகின்றனர். இதனால் கதிர் கண்கலங்கி அழுகிறார். இருப்பினும் இதனை முல்லையிடம் இருந்து மறைத்து விடுகிறார்.

படம் ரொம்ப Emotional-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Review | Ashok Selvan | HD

கதிர், முல்லை ஜோடிக்கு வந்த சோதனை.. கதை மாத்தறீங்களா? இல்ல நாங்க சீரியலை மாத்தட்டுமா? திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
தங்கம் வென்ற முன்னாள் கேப்டன் ‘ஜாம்பவான்’ சரண்ஜித் சிங் மரணம் : தலைவர்கள் இரங்கல்

இதனைப் பார்த்த ரசிகர்கள் கதிர்முல்லை ஜோடிக்கு இப்படி ஒரு சோதனையா? அவர்களை அழ வைக்காதீர்கள். தயவுசெய்து கதையை மாற்றுங்கள் இல்லை என்றால் சீரியலை மாற்றி விடுவோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.