Fans Questions to Losliya

கவினை இன்னமும் காதலிக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு லாஸ்லியா எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதி காத்து உள்ளார்.

Fans Questions to Losliya : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின்மூன்றாவது ஜிமெயில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் லாஸ்லியா மற்றும் கவின்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பிக்பாஸ் வீட்டில் கொண்டிருக்கும்போது பரபரப்பாக பேசப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்கள் இருவரும் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

மேலும் லாஸ்லியா தொடர்ச்சியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட ரசிகர் ஒருவர் இன்னமும் கவினை காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார்.

அதைப்பல் இன்னொரு ரசிகர் அண்ணி கவின் அண்ணா எப்படி இருக்காரு என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இந்த இரண்டு கேள்விக்கும் லாஸ்லியா எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.