Fans Questions to Director Rathnakumar
Fans Questions to Director Rathnakumar

மாஸ்டர் பட பிரபலமான ஒன்றாக வந்து விஜய் ரசிகர்களுடன் சிக்கியுள்ளார். அதற்கு காரணம் சாந்தனு வெளியிட்ட வீடியோ தான்.

Fans Questions to Director Rathnakumar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ஏப்ரல் 9-ம் தேதியே வெளியாக வேண்டிய இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் அட அப்டேட் ஆவது கொடுங்கள் என கெஞ்சிக் கூத்தாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் நடித்துள்ள சாந்தனு தானும் தன்னுடைய மனைவி கிகியும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி இருப்பதாக கூறினார்கள்.

தூத்துக்குடியில் சிக்கி தவித்த 11 பெண்கள்.. ஒரே போன் காலில் காப்பாற்றிய விஜய் – சுவாரஸ்யமான உண்மை சம்பவம்!

தற்போது இதற்கு மாஸ்டர் படத்திற்கு திரைக்கதை அமைத்து உள்ள ரத்னா வாழ்த்துக் கூறி பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அதனால் இருக்கட்டும் மாஸ்டர் அப்டேட் பண்ணுங்க என கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

இவர் அப்படியே அடிக்கடி டான்ஸ் வீடியோவையும் எதிர்பார்க்கலாமா என கூறி இருந்ததை பார்த்து எப்பவுமே குசும்புத்தானா எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.