கோலாகலமாக நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள சித்தி 2 சீரியல் குறித்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட சீரியல் சித்தி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
நேற்று தான் இந்த சீரியலின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. இது குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அனைவரும் பாசிட்டிவாகவே கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் பெண் ஒருவர் ராதிகா சரத்குமாரின் பேனருக்கு கற்பூர ஆராதனை காட்டும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்ல..
#Fan_Moment #Chithi2OnSunTV @realradikaa @SunTV
Fan’s from Andhra #Radhika #Suriya_Rithik#Chithiii_Fever #Verithanam_Overloaded
We r Enjoying & Celebrating Our Queen #Raadhima‘s re-entry in #Small_Screen vd Our Ever favourite Icon #Chithi2@rayane_mithun @realsarathkumar pic.twitter.com/uhUKRpuWxJ— Vallipriya K.S(Radical Radikaa Warrior) (@VallipriyaEEE) January 27, 2020
#Chithi2 Our Shratha amma Entry ???????????? @realradikaa pic.twitter.com/6X8q7muxdx
— R GnanaSundari (@sundari2393) January 27, 2020
#Chithi2 No caption needed???? @realradikaa pic.twitter.com/MA0t5yjjMK
— R GnanaSundari (@sundari2393) January 27, 2020
#Chithi2 What an Episode ???? Vera level ???? Radhimaa chanceless , Expression Queen???? Ur hard work never fails amma @realradikaa
Hi chithi fanss Ellarum episode paarthingala ??? Today episode epadi irunthuchi???????? pic.twitter.com/9Gm6VFm76a
— சித்தி 2 FC???? (@DrGnanasundari) January 27, 2020