Fans Blast Vanitha Vijayakumar

நெஞ்சில் வனிதா வரைந்த டாட்டூவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுல இதெல்லாம் தேவையா? யாருடைய பெயர் அது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Fans Blast Vanitha Vijayakumar : தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வருபவர் நடித்த பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்றார். அதன் பின்னர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.

இதன் பின்னர் வனிதா விஜயகுமார் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சமையல், மேக்கப் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்த வேகத்திலேயே அவரை பிரியவும் செய்தார்.

பீட்டர் பாலை பிரிந்ததற்கு பிறகும் தன்னுடைய வேலைகளில் பிசயாக கவனம் செலுத்தி வருகிறார் வனிதா. மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்திலே நெஞ்சு அருகே டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.

வனிதா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இந்த டாட்டூவை பார்த்த ரசிகர்கள் யாருடைய பெயர் அது? இந்த வயசுல இதெல்லாம் தேவையா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.