Fans Blast Sayyeshaa

நீங்க சரியில்ல அதான் ஆர்யா இப்படியெல்லாம் செய்கிறார் என நெட்டிசன்கள் சாயிசா திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Fans Blast Sayyeshaa : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிகை த்ரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோர் கஜினிகாந்த் என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அதற்கு அடுத்ததாக காப்பான் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

கஜினிகாந்த் என்ற திரைப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியிருந்தார். இவர் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கியுள்ள இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கட்டங்களில் போஸ்டர் ஆகியவை படு ஆபாசமாக வெளியாகியிருந்தன. அதேபோல் இந்த படத்தின் டீசரும் ஆபாசத்தின் உச்சமாக வெளியாகியிருந்தது.

இதனை நடிகர் ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சாயிஷா நீங்க சரியில்லை, நீங்க சரியா இருந்தா ஆர்யா இப்படி கண்றாவியான டீசரை வெளியிடுவாரா?? அவர நீங்க கண்டிக்கல என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.