முதல்ல டிரெஸ்ஸ ஒழுங்கா போடுங்க என சாக்ஷி அகர்வாலை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Fans Blast Sakshi Agarwal : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். அஜித் விஜய் ரஜினி என பல நடிகர்களின் படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

டிரெஸ்ஸை ஒழுங்கா போடுங்க.. சாக்ஷி அகர்வாலை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.!!

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை : ‘பவுலர்’ டிம் சவுதி

அதன் பின்னர் தற்போது ஹீரோயினியாக இரண்டு மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து முன்னழகு தெரியும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Dhanush-ன் Hollywood Movie “The Gray Man” எப்போது Release தெரியுமா? | Latest News | Trending | Viraloutu.be/48Shd61jPgI

இதனால் கடுப்பான ரசிகர்கள் முதல்ல டிரெஸ்ஸ ஒழுங்கா போடுங்க என திட்டி தீர்த்து வருகின்றனர்.