Fans Blast Ramya Pandian
Fans Blast Ramya Pandian

வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் கூட தொரிவிக்காமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

Fans Blast Ramya Pandian : தமிழ் சினிமாவின் ஜோக்கர் படத்தின் மூலம் அதை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன். இந்த படத்திற்கு பிறகு ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடந்து ரம்யா பாண்டியனுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பு மடிப்பை காட்டி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ஒட்டுமொத்த இளைஞர்களை சுண்டி இழுத்தார்.

இந்த போட்டோஷூட்க்கு பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்து வருகின்றன.

நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு வளைகாப்பு முடிந்தது – அழகிய புகைப்படங்கள் இதோ!

ரம்யா பாண்டியன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் விஜய் டிவி பிரபலமான வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

ஆனால் ரம்யா பாண்டியன் அன்று கூட தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.