Fans Blast Meera Mitun
Fans Blast Meera Mitun

ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு கவிதை ஒன்றை கூறியுள்ளார் மீரா மிதுன்.

Fans Blast Meera Mitun : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதே சமயம் தொடர்ந்து தளபதி விஜயை சீண்டி தரக்குறைவான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தோடு கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதாவது எனக்கு இரவில் குளுறும் போதெல்லாம் உங்கள் அன்பு என்ற போர்வையை போர்த்தி என்னை சூடாக்குங்கள் என கூறியுள்ளார்.

கவர்ச்சிக்கு தாவிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. இணையத்தில் தீ மூட்டிய லேட்டஸ்ட் ஹாட் கிளிக்!

மேலும் ரசிகர்கள் யாரும் எந்தவித கருத்தையும் பதிவிடாத வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் வச்சி செய்து விடுவார்கள் என்ற பயம் போல அம்மணிக்கு.

இதே போன்று டபுள் மீனிங் புகைப்படங்களாக பலவற்றை பதிவேற்றியுள்ளார்.

ட்விட்டரில் வச்சி செய்த ரசிகர்கள்