Fans Blast Gayathri Raguram
விஜய் சேதுபதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை காயத்திரி ரகுராமை மர்ம கும்பல் ஒன்று அசிங்க அசிங்கமாக திட்டி கமெண்ட் அடித்துள்ளது.

Fans Blast Gayathri Raguram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜயும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கடவுள் காப்பாற்றுவதாக கூறி திரியும் கும்பலிடம் இருந்து தள்ளியே இருங்க, மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த பேச்சுக்கு காயத்ரி ரகுராம் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் அவருடைய வாட்ஸ் அப்பில் ஆபாசமாகவும் அசிங்க அசிங்கமாகவும் திட்டி மெஸேஜ் அனுப்பியுள்ளனர்.

இதனை காயத்ரி ரகுராம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.