இது ஒரு கதைனு எடுக்க உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என விஜய் டிவியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு நல்ல ரேட்டிங்கை பெற்று வரும் தொலைக்காட்சி சேனல் தான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக தொடங்கிய ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்கள் பல உண்டு.

இது ஒரு கதைனு எடுக்கிறீர்களே..  உங்களுக்கு அசிங்கமா இல்ல - விஜய் டிவியை விளாசும் ரசிகர்கள், காரணம் என்ன தெரியுமா??

அப்படியான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் அழகிய காதல் கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதன் பிறகு சீரியல் கதைக்களம் அப்படியே தலைகீழாக மாற ரசிகர்கள் மத்தியில் சலிப்படைய தொடங்கியது.

இது ஒரு கதைனு எடுக்கிறீர்களே..  உங்களுக்கு அசிங்கமா இல்ல - விஜய் டிவியை விளாசும் ரசிகர்கள், காரணம் என்ன தெரியுமா??

அதுவும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் பாரதி காலம் கடத்தி வரும் நிலையில் தற்போது வெண்பா ரோஹித்தால் கர்ப்பம் ஆகி அந்த குழந்தைக்கு பாரதியை அப்பாவாக்க முயற்சி செய்து வரும் காட்சிகள் இன்னும் பலரையும் வெறுப்படைய செய்துள்ளது. இப்படி எல்லாம் சீரியல் எடுக்க உங்களுக்கு கேவலமா இல்லையா? இதுக்கு எண்டு கார்டு போடுங்க என பலரும் திட்டி வருகின்றனர்.