தன் பெயர் இல்லாமல் அண்ணாத்த போஸ்டரை இம்மான் ஷேர் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fans Appreciate to Imman : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதிஷ் என பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முதலில் இசை அமைப்பாளரான இமான் பெயர் இடம்பெறவில்லை. ஆனாலும் அதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்த போஸ்டரை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தரவரிசையில், நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு பெரிய மனசு சார் என இமானை பாராட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் புதிய சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா! | Cinematograph act 2021 | Cinema News