கவின் செய்யும் வேலைகளை பார்த்த ரசிகர்கள் வேண்டாம் பேரைக் கெடுத்துக்காதீங்க என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Fans Advice to Kavin : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் பின்னர் சரவணன் மீனாட்சி என்ற பெயரில் வேட்டையனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.

கவினா இப்படி பண்றாரு.. வேணா தலைவா, அஸ்வின் மாதிரி பேரை கெடுத்துக்காதீங்க - ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை - அப்படி என்னாச்சு?

அதன் பின்னர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆகாசவாணி என்றால் வெப்சீரிஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக அபர்ணா தாஸூடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் புதிய படத்திற்காக இவர் வேண்டாம் அவர் வேண்டாம் இவரை போடுங்க அவரை போடுங்க என படக்குழுவினருக்கு தனது விருப்பம்போல் ஆர்டர் போட்டு வருகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

கவினா இப்படி பண்றாரு.. வேணா தலைவா, அஸ்வின் மாதிரி பேரை கெடுத்துக்காதீங்க - ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை - அப்படி என்னாச்சு?

இதனை அறிந்த ரசிகர்களும் நெட்டிசன் கணம் வளர்ந்து வரும் போது இதெல்லாம் வேண்டாம் தலைவா, பெயரை கெடுத்துக்காதீங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.