Fan Trolls Shalu Shamu Photo
Fan Trolls Shalu Shamu Photo

ஷாலு ஷம்மு கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Fan Trolls Shalu Shamu Photo : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு.

சமூக வலைதள பக்கங்களில் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சைக்குளளாகி வருகிறார்.

இடுப்பை குறி வைத்து கமெண்ட் செய்த ரசிகர், அதுக்கு ஷாலு ஷம்மு கொடுத்த ரியாக்ஷன் – புகைப்படத்துடன் இதோ.!

தற்போது ஊரடங்கு காலத்திலும் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் மேக்கப்புடன் குட்டி டவுசரில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களும் இந்த புகைப்படத்தை கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.