Fan Selfie With Thala Ajith

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வாக்கு சாவடியில் அஜித்துடன் செல்பி எடுத்துள்ளார் ரசிகர் ஒருவர்.

Fan Selfie With Thala Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து அஜித் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நேற்று தல அஜித் வாக்குச்சாவடியில் ஓட்டு அளித்த போது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்த போது கடுப்பாகி அந்த போனை பறித்துக் கொண்டு பின்னர் அந்த ரசிகருக்கு அறிவுரை கூறி மொபைலை திருப்பிக் கொடுத்தார் அஜித். இந்த சர்ச்சைகளுக்கு இடையில் இன்னொரு ரசிகர் அஜித்துடன் ஒரு செல்பி எடுத்துள்ளார்.

அது அஜித் மிகவும் டெரராகாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.