டாப் ஆங்கிளில் வனிதாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Fan Proposal to Vanitha Vijayakumar : தமிழ் சினிமாவின் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். வாரிசு நடிகையான இவர் அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தை பெற்றுக்கொண்டு கணவரை விவாகரத்து செய்தார்.

வ.உ.சி. 150-வது அகவை : பேரவையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்..

பின்னர் இரண்டாவது திருமணம் செய்து ஒரு மகளைக் பெற்று கொண்டு இந்த கணவரையும் விவாகரத்து செய்தார். மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை காதலித்தார். பின்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார்.

விஜய்சேதுபதி சொன்னா உலகமே கேட்க்கும்! – Director RK Selvamani Speech | Laabam Press Meet

அதுவும் பிரிவை சந்தித்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மனித டாப் ஆங்கிளில் புகைப்படம் ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கமெண்ட் பதிவு செய்துள்ளார்.

இதற்கு வனிதா என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.