காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என அனிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரசிகர் ஒருவர்‌.

Fan Proposal to Anika Surendhar : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்திலும் விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தவர் அனிகா சுரேந்தர்.

இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து விளம்பர படத்திலும் நடித்து வந்தார். நாயகியாகவும் சில படங்களில் நடிக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அடிக்கடி லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் உரையாடிய போது ஒருவர் உங்களுக்கு ரசிகர் ஒருவர் காதலை கூறி ஏற்றுக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறினால் என்ன செய்வீர்கள் என கேட்டார்.

இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே சந்தித்துள்ளேன். ரசிகர் ஒருவர் வந்து எனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியிருந்தார். அதைப் பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது என தெரிவித்துள்ளார். என்ன செய்வது என தெரியாமல் அதை அப்படியே விட்டு விட்டேன் எனக் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.