Fan Plan to Kidnap Losliya
Fan Plan to Kidnap Losliya

லாஸ்லியாவை கடத்திடுவேன் என இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

Fan Plan to Kidnap Losliya : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருடைய ஆசைப்படியே இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

படு மாடர்னாக மாறிய லாஸ்லியா.. ரசிகர்களை ஷோக்கா சொக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் – புகைப்படங்கள் உள்ளே.!

அதே சமயம் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வரும் லாஸ்லியா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் லாஸ்லியா சில புகைப்படங்களை வெளியிட இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகு என அவரை வர்ணித்து வந்தனர்.

இதற்கிடையில் ரசிகர்கள் எங்க வீட்டுக்கு எப்ப பேபி வருவ.. நீயா வந்துடு இல்லன்னா நான் கிட்னாப் பண்ணிடுவேன் என கூறியுள்ளார்.

Fan Plan to Kidnap Losliya
Fan Plan to Kidnap Losliya

 

View this post on Instagram

 

A golden state of mind 🤍🖤 #stayhome #spreadkindness

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on