Fan Made Valimai First Look Poster
Fan Made Valimai First Look Poster

Fan Made Valimai First Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார் என அண்மையில் தகவல்கள் கசிந்துள்ளது.

அஜித் எடுத்த முடிவால் வலிமை ரிலிஸில் நடந்த அதிரடி மாற்றம்

இந்த நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு… கேட்டு தவித்து வந்த ரசிகர்கள், தற்போது அவர்களே வலிமை அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளனர் .

ஆம் இப்படத்தின் First Look -போஸ்டர் போலவே, வலிமை படத்தின் Fan Made-போஸ்டர் ஒன்றை தல அஜித்தின் ரசிகர் ஒருவர் வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் செம்ம வைரலாகி ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.