பட்டையைக் கிளப்பும் வகையில் மங்காத்தா 2 போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி வெளியிட அதற்கு பிரேம் ஜி கமெண்ட் பதிவு செய்துள்ளார்.

Fan Made Poster of Mankatha 2 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் விஜய் நான் கட்டாயம் நடித்திருப்பேன் என சொன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அஜித், விஜயுடன் பட்டையை கிளப்பும் மங்காத்தா-2 போஸ்டர்.. பிரேம்ஜி போட்ட தெறி கமெண்ட் - இதோ பாருங்க

இருவரையும் சேர்த்து மங்காத்தா 2 படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அஜித் மற்றும் விஜய் என இருவரையும் இணைத்து மங்காத்தா 2 போஸ்டர் ஒன்றை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித், விஜயுடன் பட்டையை கிளப்பும் மங்காத்தா-2 போஸ்டர்.. பிரேம்ஜி போட்ட தெறி கமெண்ட் - இதோ பாருங்க

இவர் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் பார்த்த பிரேம்ஜி, படு மாஸ் என்பது போல கமெண்ட் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.