தளபதி விஜய் மரண மாஸான பேச்சுக்கு அரசியல் தலைவரிடம் இருந்த வந்த பதில் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தியன்று சென்னையில் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அரசியல் பற்றி அதிரடியா பல விசயங்களை பேச அரங்கமே அதிர்ந்து போனது.

தற்போது விஜயின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தளபதி விஜய், தல அஜித் ஆகியோர் அரசியலுக்கு வரலாம் என கூறியுள்ளார்.