Actress PhotoShoot

Actress PhotoShoot : டிவி நடிகையும் மாடல் அழகியான ஒருவர் பிரபல பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டிவி நடிகை கோர்ட்னி. இவர் பிரபல நடிகையும் மாடலுமான கிம் கர்தாஷியனின் சகோதரியாவார்.

இவர் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல் அதற்கு விளக்கமும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்.

அதாவது எனக்கு ஆடை இல்லாமல் இருப்பது தான் பிடிக்கும், சௌகரியமாகவும் உள்ளது. அதனால் வீட்டிலும் இப்படி தான் இருப்பேன்.

மற்றவர்களை பற்றி கவலைப்பட மாட்டேன், நான் என்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டு போயிட்டே இருப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் கர்ப்பமாக இருப்பது எனக்கு பிடிக்கும் அதனால் நான் கர்ப்பமாக இருக்கும் போது கூட நிர்வாணமாக பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்து பிட்டாக வைத்து கொள்வேன் ஒரு தாயாக இருப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

கோர்ட்னியின் ஒரு சில சர்ச்சை புகைப்படங்கள் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.