
Watch Video: Famous Actress Affected COVID-19 Fans Shocked
Anikha Reaction to Fan Request : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் அனிகா. இவர் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்திலும் விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதற்கு அனிகா ஷாக்கிங்காக ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.