Famous Actor Tweet About Kavin : Fans Reaction is Here | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | S VE Sekhar | Kollywood Cinema News
கவினை அசிங்கப்படுத்தி பிரபல நடிகர் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

Famous Actor Tweet About Kavin : உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரை கலாய்த்து பேசியுள்ளார் பிரபல நடிகர் எஸ். வி சேகர்.

இது குறித்து அவர் ட்வீட் செய்திருப்பதாவது #BiggBossTamil3 நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார் என ட்வீட் செய்துள்ளார்.

எஸ். வி சேகரின் இந்த டீவீட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிடைத்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.