Actor Statue

Actor Statue : பிரபல நடிகருக்கு 109 அடி பிரம்மாண்ட சிலை வைக்க இருப்பதாக ஆந்திர அரசு அறிவித்து இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருமாக மக்களுக்கு சேவையாறியவர் NTR. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் எப்படியோ அதே போல் ஆந்திராவில் NTR.

தற்போது தெலுங்குவில் NTR அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாகி வருகிறது. இதுவே ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் தான்.

இந்நிலையில் தற்போது ஆந்திர அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்துள்ளது.

அந்த அறிவிப்பு என்னவென்றால் NTR-க்கு ஆந்திர அரசு 109 அடியில் சுமார் 155 கோடி செலவில் பிரம்மாண்ட சிலை வைக்க உள்ளது என்பது தானாம்.