YouTube video

Famous Actor Rio Raj Enter In Bigg Boss Season 4??

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டன.

இதனையடுத்து தற்போது நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நான்காவது சீசனில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சூர்யா தேதி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகரும் தொகுப்பாளருமான ரியோவும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ரியோ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நிச்சயம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். அவர் கலந்து கொள்ளவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.