Famous Actor Rejects Vijay 64 Movie oppurtunity..! | Thalapathy Vijay | Devino Thomas | Maari 2 | Dhanush | Antony Varghees
இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என கூறி தளபதி 64 படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார் பிரபல நடிகர்.

Famous Actor Rejects Vijay64 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

பிகில் இன்டெர்வல் சீன் எப்படி இருக்கும் தெரியுமா? – படக்குழு வெளியிட்ட அதிரடி ட்வீட்.!

இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் டேவினோ தாமஸை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அவர் வெளிப்படையாகவே இனி வில்லன் வேடத்தில் நடிப்பதில்லை என கூறியுள்ளார்.

வாவ் செம மாஸ்.. தளபதி 64-ன் முதல் காட்சி – இணையத்தில் கசிந்த தகவல்!

இதனால் தான் இந்த வாய்ப்பு ஆண்டனி வர்கீஸ்க்கு சென்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.