Famous Actor Blast Suriya Family : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Karthi, Siva Kumar
ஒட்டு மொத்தமாக சூர்யாவின் குடும்பத்தை சீண்டி ட்வீட் செய்துள்ளார் பிரபல திரைப்பட நடிகரான எஸ்.வி சேகர்.

Famous Actor Blast Suriya Family : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் சூர்யா, கார்த்தி.

இவர்கள் இருவரும் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்துள்ளனர். ஜோதிகாவும் நடித்துள்ளார்.

அடப்பாவிகளா அதுக்குள்ளயா? பிக் பாஸ் குறித்து பிரபல நடிகரின் ஷாக்கிங் ரியாக்ஷன் – புகைப்படத்துடன் இதோ.!

பிரபல காபி பொடி நிறுவனத்தின் விளம்பரத்தில் கூட நடித்திருந்தனர். இந்நிலையில் சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது என்னுடைய குழந்தைகளாக இருந்தால் இனி டீ, காபி குடிக்காதீங்க என கூறியுள்ளார்.

பிரியாணி சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டியவை?. செய்யக் கூடாதவை என்னென்ன?. தெரிந்து கொள்வோமா!

இதனை பற்றி எஸ். வி சேகர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் யாரும் டீ, காப்பி குடிக்க கூடாது, ஆனால் இவருடைய பிள்ளைகள் டீ, காபி விளம்பரங்களில் நடிப்பார்கள் என விமர்சித்து வம்பிழுத்துள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.