முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் 50 வயதிற்கு இரண்டாம் திருமணம் செய்த ராஜ்கிரண் அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Family Photo of RajKiran : தமிழ் சினிமாவில் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் இருந்த ராஜ்கிரண். அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் பிசியான நடிகராக நடித்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சாந்தினி புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

இவருக்கு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இதனையடுத்து 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட இவருக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளார்.

இவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்?? 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.