Failure Movies in 2020
Failure Movies in 2020

2020 இல் வெளியாகி ஃப்ளாப் ஆன படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Failure Movies in 2020 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்த வருடமும் இதுவரை சுமார் 50 படங்களாவது ரிலீஸ் ஆகியிருக்கும்.

தமிழ் சினிமாவில் ரூபாய் 200 கோடி வசூலைக் கொடுத்த ஹீரோக்கள் இவர்கள் தான் – அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லிஸ்ட்.!

ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் படங்கள் ரிலீசாகாமல் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த வருடம் அதாவது 2020 இல் வெளியாகி தோல்வியைத் தழுவிய படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் தெரியவந்துள்ளது.

அந்தப் படங்களின் விவரம் இதோ

1. டகால்டி
2. நாடோடிகள் 2
3. ஜிப்ஸி
4. வால்டர்
5. அசுரகுரு
6. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்.