வலிமை வியாபாரம் குறித்து வெளியான தகவல் அனைத்தும் பொய் என்பது போல கூறப்படுகிறது.

Fact of Valimai Business : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வேட்ச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் எச் வினோத் பெயரில் இயங்கி வந்த ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்து விட்டது. உள்ளூர் தியேட்டர் ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ், OTT ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்தும் முடிந்து விட்டது என தகவல் வெளியானது.

12 பாவங்களுக்கு, மன்னிப்பு கிடையாது.!

ஆனால் இது எச் வினோத் பெயரில் இயங்கி வந்த போலி கணக்கு என்பது தெரியவந்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் இத விட பக்கத்தை முடக்கியுள்ளது. இதனால் வலிமை பிசினஸ் குறித்து வெளியான தகவல் அனைத்தும் பொய்யா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Yashika Selfie CM | Dhanush New Project | Nayantara Latest Update | Vellai Yaanai Release | News |HD