Facebook, Whatsapp, Instagram Down in Same Time | Tamil CInema news | Trending News | Top Trending News | Whatsapp Problem | Facebook Problem
நேற்று மாலை முதல் வாட்ஸ் அப், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முற்றிலுமாக முடங்கியது இளம் சமூகத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Facebook Down : இன்றைய சமுதாய இளைஞர் இளைஞிகள் பலரும் பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளையதள பக்கங்களை தான்.

ஆனால் நேற்று மாலை முதல் உலகம் முழுவதும் இந்த வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்டா போன்றவை சரியாக செயல்படவில்லை.

அஜித் பிறந்த நாளுக்கு விஜய் கொடுத்த ட்ரீட் – இதுவரை வெளிவராத தகவல்.!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, அதன் பிறகு இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு பழையபடி செயல்பாட்டிற்கு வந்தன.

ஒரே நேரத்தில் வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்டா என அனைத்து சேவைகளையும் முடங்கி போனது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளையதளங்களில் கூட #instagramdown #facebookdown #whatsappdown போன்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.