Eyes irritated? Benefits of flag greens
Eyes irritated? Benefits of flag greens

▪ கொடிப்பசலைக் கீரை, சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட தீராத தாகம் குறையும்.

▪ உளுந்தை ஊற வைத்த தண்ணீரில் கொடிப்பசலைக் கீரையை சேர்த்து அரைத்து குடித்தால், உடல் சூடு குறையும்.

▪ கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.

▪ கொடிப்பசலை இலைகளைச் சாறு பிழிந்து தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் குறையும்.

▪ தலைவலி குறைய கொடிப்பசலைக் கீரையை அலசி தலை, நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

▪ கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடவும்.

▪ கொடிப்பசலைக் கீரை, கொத்தமல்லி விதை, சீரகம் இவற்றை கஷாயம் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here