அஜித்தை வைத்து Fun Scene - மண்டேலா Secert-ஐ உடைத்த Sheela Rajkumar..!

Watch Full Video : Exclusive Interview With Sheela Rajkumar

Vijay Sethupathi Wishes to Mahendran

Vijay Sethupathi Wishes to Mahendran : நாட்டாமை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகேந்திரன். இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வாங்கியிருந்தார்.

மேலும் ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படங்கள் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மேலும் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து மிரட்டி இருப்பார்.

இந்தப்படத்தில் மகேந்திரன் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் புதிய காரை ஒன்றை வாங்கியிருந்தார்.

அஜித்தை வைத்து Fun Scene - மண்டேலா Secert-ஐ உடைத்த Sheela Rajkumar..!

தற்போது இவரை விஜய் சேதுபதி வீட்டிற்கு அழைத்து புதிய கார் வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.