Exclusive Interview With Nanditha

விஜய் Sir பெரிய Artist.., கிட்ட போக கூடாதுல இல்ல - Exclusive Interview With Nandita ..! | Kabadadari

Meera Mitun Blast Aari : தமிழ் சின்னத்திரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் இறுதி நிகழ்ச்சி முடிந்து டைட்டில் வின்னர் ஆனார் ஆரி.

ரன்னர் ஆக பாலாஜி முருகதாஸ். இந்நிலையில் டைட்டில் வின்னர் ஆரிக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும், வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர். தற்போது அபின் இயக்கத்தில் போலீஸ் வேடத்தில் ஆரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

விஜய் Sir பெரிய Artist.., கிட்ட போக கூடாதுல இல்ல ..!

இந்தத் தகவல் ஆரி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருந்த நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீரா மிதுன் ஆரியை பார்த்து “பிராடு” என்று தரக்குறைவாக பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி பாலாஜி முருகதாஸ் தான் ரியல் வின்னர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆரி ரசிகர்கள் மீரா மிதுன் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.