கர்ணன் Secret-ஐ உடைத்த Rajisha Vijayan..!
Karnan Heroine

Watch Video : Exclusive Interview With Karnan Heroine Rajisha Vijayan

Latest Update on Karnan Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளது. கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணன் Secret-ஐ உடைத்த Rajisha Vijayan..!

ஆனால் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருவதால் கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளி போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் லாக் டவுன் அமல்படுத்த பட இருப்பதாக கூறப்பட்டு வருவதாலும் கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளி போக அதீத வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.