YouTube video

Exclusive Interview With Dancer and Actress Raniya Raanaa

Meera Mitun Controversy Tweet About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் கணக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். யாருடைய வம்பு தும்புக்கும் போகாத தளபதி விஜய்யை சர்ச்சைக்குரிய நடிகையான மீராமிதுன் தன்னுடைய சுய லாபத்திற்காக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

தான் செய்யும் ஒவ்வொரு பதிவிலும் தளபதி விஜய்யை பற்றி தரக்குறைவாக பேசி அவரது ரசிகர்களை தொடர்ச்சியாக வம்பு இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய தலைக்கு எங்க விக்கு வாங்குகிறார் என்பது எனக்கு தெரியும் என பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவை தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை கமெண்ட்டுகளில் நார் நாராக கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.