Exclusive Interview Kalyana Samayal Teju

YouTube video

Thala Ajith Fun With Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்கு அடுத்ததாக இப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாது என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு தொடர்ந்து அப்டேட் எதையும் விடாமல் அமைதி காத்து வருகிறது.

Thala Ajith Fun With Suriya

இதனால் அஜித் ரசிகர்கள் தல அஜித்தின் பழைய வீடியோக்கள் புகைப்படங்களையும் பதிவிட்டு அதுகுறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தல அஜித் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவை கிண்டல் அடித்து விழுந்து சிரிக்கும் அழகிய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/citizen_ajithfc/status/1319836326212980736?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1319836326212980736%7Ctwgr%5Eshare_3%2Ccontainerclick_1&ref_url=http%3A%2F%2Fkalakkalcinema.com%2Fthala-ajith-fun-with-suriya-2%2F129763%2F
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.